மணிரத்னம் “பொன்னியின் செல்வன்” படத்தில் இணைகிறார் நயன்தாரா!

ponniyin selvan poonguzhali

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்றுப் புதினம் “பொன்னியின் செல்வன்”. இந்த வரலாற்றை திரைப்படமாக்க உள்ளார் மணிரத்தினம். பல கோடி பொருட் செலவில் உருவாகவுள்ள இப்படத்தில், ஏகப்பட்ட முக்கிய பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. …

Read more