மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் பதவி ஏற்றார்

manippur governor

தமிழகத்தை சேர்ந்தவர் இல. கணேசன். இவர் நீண்ட நாட்களாக தமிழக பாஜகவின் தலைவராக ஒரு காலத்தில் இருந்தவர். தமிழக மற்றும் தேசிய அளவில் பாரதிய ஜனதாவில் பல்வேறு பதவிகளை வகித்தவர். இவரை தற்போது மாநில …

Read more