ஊருக்குள் புகுந்த யானைகள்… கண்டபடி தாக்கிய மக்கள்… யானை உயிரிழந்த சோகம்…!
மேற்குவங்க மாநிலம் ஜர்கிராம் பகுதியில் குட்டி யானைகளுடன் சுமார் 6 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தது. இதனால் பயந்த மக்கள் யானையை விரட்டியடிக்க முற்பட்டார்கள். அப்போது யானைகள் …
