வயநாட்டில் திடீர் நில அதிர்வு… மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்…!

wayanad landslide 1

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அப்பகுதியில் தொடர்ந்து …

Read more