மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா!

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் மகளிர் தின சிறப்பு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற கோவை சரளா, தான் மக்கள் நீதி மய்யக்கட்சியில் இணைவதாக அறிவித்தார். எந்த …

Read more