Mammootty-Mohanlal’s Patriot OTT Release Confirmed! — “ரெண்டு சிங்கங்களும் ஒன்னா மோதும் மாஸ் படம்!” — ஜூன் 5 முதல் ஜீ5 ஓடிடி தளத்துல ஸ்ட்ரீமிங் ஆகப்போற ‘பேட்ரியாட்’; தமிழ்லயும் வருது மக்களே!

Legendary actors Mammootty and Mohanlal sharing a high-intensity scene in the political spy thriller movie Patriot.

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் மம்முட்டி – மோகன்லால் காம்போவில் வெளியாகி தியேட்டர்களில் சலசலப்பை ஏற்படுத்திய ‘பேட்ரியாட்’ திரைப்படம் தற்பொழுது ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸாக ரெடியாகிவிட்டது.

Patriot Trailer Launch : “ஒரே மேடையில ரெண்டு சிங்கங்கள்” – இன்னைக்கு சாயங்காலம் 6 மணிக்கு மோகன்லால் – மம்மூட்டி தரமான செய்கை.. பேட்ரியாட் ட்ரைலர் ரிலீஸ்!

Superstars Mohanlal and Mammootty together in the official poster of the spy thriller movie Patriot.

மலையாள சினிமாவோட ரெண்டு தூண்கள் மோகன்லால் மற்றும் மம்மூட்டி 18 வருஷத்துக்கு அப்புறம் ஒன்னா சேர்ந்து நடிச்சிருக்குற ‘பேட்ரியாட்’ படத்தோட ட்ரைலர் இன்னைக்கு ரிலீஸாகுது.

Official Release Window Update: மே 1 அன்று பேட்ரியாட் ரிலீஸ் – மம்மூட்டி மோகன்லால் கூட்டணியின் மெகா பிளான்

Official movie poster of Patriot featuring superstars Mammootty and Mohanlal with release date May 1

மம்மூட்டி மற்றும் மோகன்லால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள பேட்ரியாட் திரைப்படம், வரும் மே மாதம் 1ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.