‘மகாராஜா 2’ கதையைக் கேட்டுவிட்டேன், ஹாலிவுட் ரீமேக்கிலும் நடிக்க ஆசை! சர்வதேச எம்மி விழாவில் விஜய் சேதுபதி கொடுத்த டபுள் அப்டேட்!
நித்திலன் சாமிநாதன் சொன்ன ‘மகாராஜா 2’ கதை அழகாக இருப்பதாகவும், ‘மகாராஜா’ ஹாலிவுட் ரீமேக்கில் வாய்ப்பு கிடைத்தால் நடிக்க விரும்புவதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
