ஆத்விக்கிற்காக மைதானத்தில் ஆஜரான அஜித் – ஷாலினி! மகாபலிபுரம் FC மெட்ராஸில் எடுக்கப்பட்ட அந்த “க்யூட்” புகைப்படங்கள் இதோ!

Actor Ajith Kumar and Shalini at FC Madras Mahabalipuram for son Aadvik's football session in March 2026.

தனது மகன் ஆத்விக்கின் கால்பந்து ஆர்வத்தை ஊக்கப்படுத்த மகாபலிபுரத்தில் உள்ள FC மெட்ராஸ் மைதானத்திற்கு நடிகர் அஜித்குமார் மற்றும் ஷாலினி வருகை தந்தனர். அங்கு எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Jeans Movie Secret : அமெரிக்கா இல்லை… மகாபலிபுரம்! “கொலம்பஸ்” பாடலின் பின்னால் ஒளிந்துள்ள சங்கரின் பிரம்மாண்ட செட் ரகசியம்!

Behind the scenes of Columbus song from Jeans movie shot in Mahabalipuram with USA Venice Beach set.

ஜீன்ஸ் படத்தில் வரும் “கொலம்பஸ் கொலம்பஸ்” பாடல் கலிபோர்னியாவில் படமாக்கப்பட்டது என பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அது மகாபலிபுரத்தில் எடுக்கப்பட்ட தகவல் தற்போது வைரலாகி வருகிறது.