Mayila Teaser: “பெண்களின் வலிமையைச் சொல்லும் கதை..” மகளிர் தினத்தில் ‘மயிலா’ டீசரை வெளியிட்ட மாரி செல்வராஜ்!

Director Mari Selvaraj releasing the official teaser of the movie Mayila on International Women's Day.

பா.ரஞ்சித் வழங்கும் ‘மயிலா’ திரைப்படத்தின் டீசரை இயக்குநர் மாரி செல்வராஜ் மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.