பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்பு கொண்டவர்களுக்கு இந்நேரம் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா?

பொள்ளாச்சி விவகாரம் விஜய் சேதுபதி காட்டம்

பொள்ளாச்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்நேரம் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா? என்று விஜய் சேதுபதி ஆவேசமாக கேள்வி எழுப்பினார். தியாகராஜன் குமாரராஜா இயக்கி தயாரித்துள்ள படம்’சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், …

Read more