தெலுங்கானா துணை மந்திரி வீட்டில் கைவரிசை… திருடர்கள் இரண்டு பேர் கைது…!
தெலுங்கானா துணை மந்திரி வீட்டில் கைவரிசை காட்டிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். தெலுங்கானா மாநிலம், துணை முதல் மந்திரி மல்லு பாட்டி விக்கிரமார்கா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு …
