தமிழக பொருளாதாரத்தை இன்னும் பெருக்க வேண்டும்… அண்ணாமலை பேட்டி…!
தமிழகத்தில் பொருளாதாரத்தை இன்னும் பெருக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறி இருக்கின்றார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் கூறியிருந்ததாவது “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.2 % தான் …
