அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்த சீனியர்கள்
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை சமீபத்தில் பாரதிய ஜனதா தமிழக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் கோவையில் இருந்து கார் வழியாக சென்னை வந்தபோது வழி நெடுகிலும் அவருக்கு தொண்டர்கள் திரண்டிருந்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த …
