இந்தியர்களுடன் ஆற்றில் தலை குப்புற கவிழ்ந்த பஸ்… 14 பேர் பலி… அதிர்ச்சி சம்பவம்…!

bus accident

இந்தியர்களுடன் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த நிலையில் 14 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. நேபாளத்தின் தனாஹூன் மாவட்டத்தில் 40 பேருடன் இந்திய பயணிகள் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி …

Read more