Box-Office Champion: பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்யும் மெகா வேட்டை! 345 கோடி வசூலைக் கடந்து ‘பெத்தி’ மிரட்டல் சாதனை… பாக்ஸ் ஆபீஸ் சாம்பியன்!

South Indian commercial action movie Peddi crossing 345 crores gross at the worldwide box office.

உலக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் தியேட்டர்களில் திருவிழா கோலத்தை ஏற்படுத்தியுள்ள ‘பெத்தி’ திரைப்படம் 345 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் மைல்கல்லை எட்டியுள்ளது.

முதல் நாளே 100 கோடியைத் தாண்டி மரண மாஸ் காட்டிய பெத்தி… தியேட்டர்களில் ராம் சரணின் பாக்ஸ் ஆபீஸ் ருத்ரதாண்டவம்!

Mega Power Star Ram Charan starrer sports drama movie Peddi registers a massive opening crossing 100 crore gross worldwide on Day 1.

ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த ராம் சரணின் பெத்தி திரைப்படம், முதல் நாளிலேயே உலகளவில் பாக்ஸ் ஆபீஸை சுக்குநூறாக உடைத்து மாஸ் காட்டியுள்ளது.