முதல்வர் மம்தா பானர்ஜி பொய் சொல்றாங்க… பெண் மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டு…!

mamtha

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொய் சொல்லி வருகிறார் என்று கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர் கூறியிருக்கிறார்கள். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் …

Read more