நாங்கள் இந்தியர்கள்… இந்தியில்தான் பேசுவோம் – ரோஹித் ஷ்ரமாவின் பொறுப்பற்ற பதில்!
சமூகவலைதளத்தில் இந்தியில் பேசிக்கொண்டு இருந்த ரோஹித் ஷர்மா ரசிகர்களை அவமதிக்கும் விதத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் மொழி பேதமின்றி கொண்டாடப்படும் ஒரு விஷயம் கிரிக்கெட். எல்லா …
