கொடைக்கானல் பனியில் 3 நாள் ஷூட்டிங், டிசம்பர் 20 முதல் சென்னை… கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட ஓடிடி படத்தின் சீக்ரெட்!

Traditional South Indian Puliyattam tiger folk art visual in misty hills representing Karthik Subbaraj's upcoming film buzz.

பாரம்பரியக் கலையான புலியாட்டத்தை மையமாகக் கொண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் அதர்வா, பிரபுதேவா மற்றும் உபேந்திரா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.