மேற்கு வங்காளம் முன்னாள் முதல்வர்… புத்ததேவ் பாட்டாச்சார்யா காலமானார்…!
மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் வயது மூப்பு காரணமாக புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார். மேற்கு வங்காள முன்னாள் முதல் மந்திரியும் ,மூத்த இடதுசாரி தலைவருமான புத்ததேவ் பாட்டாச்சார்யா இன்று காலை வயது மூப்பு காரணமாக …
