இந்த வருஷத்தின் புதுவரவு… ராயன் விநாயகர் டு வேட்டையன் விநாயகர் வரை… அசத்தும் கலைஞர்..!
இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய புதிய வடிவில் விநாயகர் சிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இது பார்வையாளர்களை கவர்ந்திருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி நாளை நாடு முழுவதும் கொண்டாட உள்ளது. அன்றைய தினம் மக்கள் …
