மீண்டும் களமிறங்கும் ‘கேப்டன்’ பேனர்! இயக்குநர் திருவுடன் கைகோர்க்கும் சண்முக பாண்டியன்.. ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ பார்ட்-2வா இருக்குமோ? 

Actor Shanmuga Pandian and director Thiru during the announcement of their new film.

‘கொம்பு சீவி’ திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் சண்முக பாண்டியன் இயக்குநர் திரு இயக்கத்தில் தனது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Massive Audition Alert! — “7 முதல் 11 வயது சிறுவன் தேவை!” — டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் புதிய படத்திற்கான மிரட்டலான காஸ்டிங் கால் போஸ்டர் வெளியீடு!

Official casting call poster from Dawn Pictures looking for a boy aged 7 to 11 for Dawn 04 project.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ், தங்களது அடுத்த புதிய திரைப்படத்திற்கான (Dawn 04) தகுதியான குழந்தை நட்சத்திரத்தைத் தேடும் அதிகாரப்பூர்வ காஸ்டிங் கால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரங்கள் இதோ.