கிராமத்து இயக்குனரிடம் மறுபடியும் கைகோர்க்கும் லக்ஷ்மி நடிகை – புதிய அப்டேட்
கொம்பன், குட்டி புலி முதலிய படங்களை இயக்கிய முத்தையா அவரின் ராசியான நடிகையான லக்ஷ்மி மேனன்னை வைத்து புதிய படத்தை இயக்கயுள்ளார். இந்த இயக்குனரின் படங்கள் அனைத்தும் கிராமத்து களங்களை மையமாக கொண்டே இருக்கும் …
