‘பி.எம் மோடி’ படத்திற்கு தடை – திமுக!
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை பாதை திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை ஓமங்குமார் இயக்கியுள்ளார்.இப்படத்தில், நரேந்திர மோடியாக ‘விவேக் ஓப்ராய்’ நடித்துள்ளார். இதையடுத்து, இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து, ஏப்ரல் …
