நானியின் அதிரடி ஆக்ஷன் ‘பிளடி ரோமியோ’: இயக்குநர் சுஜீத்துடன் இணையும் ப்ராஜெக்ட்
இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் நடிகர் நானி நடிக்கும் ‘பிளடி ரோமியோ’ (Bloody Romeo) படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் அனவுன்ஸ்மென்ட் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படம் பான்-இந்தியா அளவில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
