ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்: ‘மகாவீர் கர்ணா’ 2027 தியேட்டர் ரிலீஸ் அறிவிப்பு!

Editorial visual featuring the birthday special poster for Raghava Lawrence's Mahaveer Karna.

“ராகவா லாரன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாகும் ‘மகாவீர் கர்ணா’ படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது.”