OTT Action Strike: “மூன்று பெரும் சக்திகள் மோதினால் என்ன நடக்கும்?”… சமுத்திரக்கனி – ஐஸ்வர்யா ராஜேஷின் மிரட்டல் சீரிஸ் ‘இசாகபட்னம்’! பிரைம் வீடியோ ரிலீஸ் தேதி அனௌன்ஸ்மென்ட்!

Official release date poster of Amazon Prime Video original series Isakapatnam starring Samuthirakani and Aishwarya Rajesh.

சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘இசாகபட்னம்’ வெப் தொடரின் ரிலீஸ் தேதியை அமேசான் பிரைம் வீடியோ அறிவித்துள்ளது.