Preity Mukundan on Delulu Role: “முதல்ல நான் தான் அந்த ‘Delulu’ பேய்!” — ஸ்கிரிப்ட் ரகசியத்தை உடைத்த பிரீத்தி!
மலையாள திரையுலகில் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டிய ‘சர்வம் மாயா’ திரைப்படத்தில், முதலில் அந்த வைரல் ‘டெலுலு’ பேய் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது நம்ம பிரீத்தி முகுந்தன் தான் என்கிற சர்ப்ரைஸ் ரகசியம் தற்பொழுது உடைந்துள்ளது.
