Huge Pre-Release Business! — “பிக் ஸ்டார்ஸ் படங்களுக்கே டஃப் கொடுக்கும் அருள்நிதி!” — ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் டிவியுடன் கைகோர்த்த ‘மை டியர் சிஸ்டர்’; ரூ.15 கோடிக்கு வியாபாரம் முடிந்தது!

Movie poster of Arulnithi and Mamta Mohandas starrer My Dear Sister alongside logos of JioHotstar and Vijay TV highlighting the 15 crore deal.

முன்னணி நட்சத்திரங்களின் படங்களே ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் திணறி வரும் சூழலில், அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ திரைப்படம் ரிலீஸிற்கு முன்பே ரூ.15 கோடி வரை பிசினஸ் செய்து சாதனை படைத்துள்ளது.