மீண்டும் ஒன்னா சேரும் லவ் டுடே கூட்டணி… பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தைப் பற்றி கிளம்பிய மரண மாஸ் வதந்தி!

Buzz handles suggest actor and director Pradeep Ranganathan might block his next movie PR06 with AGS Entertainment.

தமிழ் சினிமாவில் லவ் டுடே படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணையப்போவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Shocking Twist In Kollywood! — “இப்போதைக்கு படம் கிடையாது!” — ரவி மோகன் படத்துக்கு விழுந்த பிரேக்; பிரதீப் ரங்கநாதனைத் தூக்கிய ‘திக்கிலோனா’ இயக்குநர் கார்த்திக் யோகி!

Filmmaker Karthik Yogi pitching a new movie script layout to young director and actor Pradeep Ranganathan.

தனது தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்கள் காரணமாக ரவி மோகன் தற்காலிகமாகப் படங்களில் நடிக்கப் போவதில்லை என அறிவித்துள்ள நிலையில், இயக்குநர் கார்த்திக் யோகி தனது அடுத்த புதிய ஸ்கிரிப்ட்டுடன் பிரதீப் ரங்கநாதனை அணுகியுள்ளார்.