லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ரிலீஸ் தேதி குறித்த லேட்டஸ்ட் தமிழ் சினிமா செய்திகள்

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ரிலீஸ்: காதலர் தின அதிரடி அப்டேட் இதோ!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ரிலீஸ் - பிரதீப் ரங்கநாதன் மற்றும் கிருத்தி ஷெட்டி.

லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ரிலீஸ்: காதலர் தினத்தில் பிரதீப்பின் செம ட்ரீட்! தேதி இதோ!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ (LIK) திரைப்படம் பிப்ரவரி 12 அன்று வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Dude - Diwali Movie Review

கலகலப்பான ஃபர்ஸ்ட் ஹாஃப்… பிரதீப் ‘டியூட்’ உண்மையிலேயே செம்ம ‘டியூடா’?

கீர்த்திஸ்வரன் இயக்கத்துல, நம்ம பிரதீப் ரங்கநாதன் நடிச்சு, இந்தத் தீபாவளிக்கு வந்துருக்குற படம் தான் ‘டியூட்’. ‘லவ் டுடே’ பாணியிலேயே, காதல், கலாட்டா, சின்னதா ஒரு சமூக மெசேஜ்னு ஒரு யூத் சப்ஜெக்ட்டை கையில எடுத்திருக்காங்க. ஓவராலா ஒரு டைம் பாஸ் என்டர்டெயினர்!