பிரசாத் ஸ்டுடியோவை எதிர்த்து இளையராஜா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்
இளையராஜா 40 ஆண்டு காலம் இசையமைத்த இடம் பிரசாத் ஸ்டுடியோ. இது சென்னை சாலிகிராமத்தில் உள்ளது.. பல வித மெட்டுகளை இளையராஜா இங்கிருந்துதான் உருவாக்கினார். பிரசாத் ஸ்டுடியோவின் முந்தைய நிர்வாகத்துடன் இளையராஜாவுக்கு சீரான நட்பு …
