மாநிலங்களைவை உறுப்பினராகும் பிரகாஷ்ராஜ்
தமிழில் டூயட் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரகாஷ்ராஜ். பாலச்சந்தரின் கல்கி, மதுரை முத்துப்பாண்டியாக நடித்த கில்லி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தது மட்டுமல்லாமல் சில …
