ட்ரிபிள் கெட்டப்பில் அதிர வைக்க வரும் லெஜண்ட் சரவணன்… அடுத்த பிரம்மாண்ட படத்திற்காக கைகோர்க்கும் பிரபல இயக்குநர் யார் தெரியுமா?

High-glamour South Indian commercial cinema visual representing Legend Saravanan's upcoming grand entertainer Businessman directed by Thirukumaran.

‘மான் கராத்தே’ புகழ் இயக்குநர் திருக்குமரனுடன் இணையும் லெஜண்ட் சரவணன், ‘பிசினஸ்மேன்’ எனப் பெயரிடப்படவுள்ள புதிய படத்தில் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.