முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!
ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா முதன்முறையாக இணைந்து நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ளது.
ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா முதன்முறையாக இணைந்து நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ளது.
“ராஜா ராணி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் கிடைத்தவர் அட்லீ. இளம் வயதுடைய ரசிகர்களை தனது காதல் காட்சிகளாலும், சாதூர்யமான திரைக்கதை, வசனங்கள், காட்சி அமைப்பினாலும் தன் வசம் ஈர்த்துக் கொண்டவர். தனது …
“தீனா” படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ், ஆக்சன் ஹீரோவாக ‘அஜீத் குமார்’ இந்த படத்தில் நடித்திருப்பார். இதன் பிறகு இந்த கூட்டணி இணையவே இல்லை. சூர்யாவை வைத்து இவர் இயக்கிய “கஜினி”, …