பாலஸ்தீனத்தில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்… 100 பேர் பலி… அதிர்ச்சி சம்பவம்…!
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா முனையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஜ் அமைப்பினருக்கும் இடையே 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர்வெடித்துள்ளது. ஹமாஜ் அமைப்பினரை முழுமையாக ஒலித்து …
