R Parthiban: “குந்தவை பற்றி நான் பேசியது இதுதான்..” திரிஷா சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பார்த்திபன் வெளியிட்ட வீடியோ!

R Parthiban speaking in his official clarification video shared on his Twitter account regarding Trisha issue.

நடிகை திரிஷா குறித்துத் தான் பேசிய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகக் கூறி, இயக்குநர் பார்த்திபன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.