என் படத்தையே எடுத்து என்னையே நடிக்க வைத்து – ‘அயோக்யா’ பற்றி பார்த்திபன் காட்டம்
தன்னுடைய உள்ளே வெளியே படத்தை மீண்டும் வேறு கோணத்தில் ‘அயோக்யா’ எடுத்து அதில் என்னையே நடிக்க வைத்துவிட்டனர் என இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். தெலுங்கில் ஜூனியர் …
