40 தொகுதியிலும் அதிமுக கூட்டணி தோற்றுப் போகும் – தினகரன் அதிரடி
அதிமுக கூட்டணி 40 தொகுதியிலும் தோல்வியை சந்திக்கும் என டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி …
