தொடர்ந்து சாணக்யா சேனலை குறிவைக்கும் ஹேக்கர்கள்
பிரபல தொலைக்காட்சியான தந்தி டிவியில் மூத்த பத்திரிக்கையாளராக பணிபுரிந்தவர் ரங்கராஜ் பாண்டே. அந்த டிவியில் இவர் நடத்திய கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி பிரபலம். அதன் பிறகு அந்த தொலைக்காட்சியில் இருந்து விலகிய ரங்கராஜ் பாண்டே …
