“பெண்ணியம் என்றால் என்ன தெரியுமா..? பாடகி சுனிதா வெளியிட்ட அதிரடி கருத்து.. தவறாகப் புரிந்துகொள்ளப்படும் பெண்ணியம் குறித்து உடைத்துப் பேசிய தென்னிந்திய பிரபல பாடகி..!

South Indian playback singer Sunitha Upadrashta talking about true feminism and women empowerment in a recent interaction.

சம உரிமை, கல்வி மற்றும் பெண்களின் முன்னேற்றமே உண்மையான பெண்ணியம் என்று பாசிட்டிவ் கருத்துக்களை முன்வைத்துப் பாடகி சுனிதா பேசியுள்ளார்.