“சம்பளக் குறைப்பு.. லாபத்தில் பங்கு!”.. விக்ரமைத் தொடர்ந்து அதிரடி முடிவெடுத்த ஜீவா – விஜய் ஆண்டனி.. தமிழ் திரையுலகைத் தலைகீழாக மாற்றும் புதிய பிசினஸ் ட்ரெண்ட்!
தயாரிப்பாளர்கள் மற்றும் பாக்ஸ் ஆபீஸ் வர்த்தகத்தைப் பாதுகாக்கும் வகையில் முன்னணி கதாநாயகர்கள் தங்களது நேரடிச் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு படங்களில் பார்ட்னராக மாறி வருகின்றனர்.
