பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்க ஐ.சி.சி மறுப்பு!
புல்வாமா தாக்குதலுக்கு உறுதுணையாக இருந்த நாட்டை உலகக் கோப்பை தொடரில் இருந்து விலக்க வேண்டும் என்று மறைமுகமாக பாகிஸ்தானைக் குறிப்பிட்டு, இந்திய கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி க்கு கடிதம் அனுப்பியது, எனிலும் ஐ.சி.சி அதனை …
