Pavish – Avantika New Movie! — கோலிவுட்டின் இரண்டு வாரிசுகள் இணையும் புதிய மெகா ப்ராஜெக்ட்; அதுவும் அந்த டாப் இயக்குநரின் பாசறையிலிருந்து!
தனுஷின் அக்கா மகன் பவிஷ் மற்றும் குஷ்பூ – சுந்தர் சி தம்பதியின் மகள் அவந்திகா சுந்தர் இருவரும் ஜோடியாக, பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் தாமு இயக்கவிருக்கும் புதிய பீரியட் ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளனர்.
