Powerpeta Title Look : செஸ் போர்டு, ரத்தம் தெறிக்கும் ரோஜா – சந்தீப் கிஷனின் மிரட்டலான ‘பவர்பேட்டா’!

Sundeep Kishen celebrating 16 years in the film industry with the announcement of Powerpeta.

நடிகர் சந்தீப் கிஷன் தனது 16 ஆண்டுகால சினிமா பயணத்தைக் கொண்டாடும் விதமாக, இயக்குநர் கிருஷ்ணா சைதன்யாவுடன் இணையும் ‘பவர்பேட்டா’ படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளார்.