காலாண்டு விடுமுறை எதிரொலி…. பழனிக்கு படையெடுத்த பக்தர்கள்… குவியம் கூட்டம்..!
காலாண்டு விடுமுறை எதிரொலியால் பழனி முருகன் கோயிலுக்கு ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள். தமிழ் கடவுள் முருகனின் மூன்றாம் படை வீடு பழனி. தமிழக மட்டுமில்லாமல் வெளி மாநிலங்கள் …
