பள்ளிகளை திறக்க விஜயகாந்த் எதிர்ப்பு
கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக திறக்கப்படாத பள்ளிகள் தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கொரோனாவில் இருந்து உருமாறிய ஓமிக்ரான் பரவியதால் சில மாதங்கள் முன்பு திறக்கப்பட்டபள்ளிகள் அடைக்கப்பட்டது. …
