பரியேறும் பெருமாள் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது
தமிழில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தினை ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்திருந்தது. இயக்குனர் மாரி செல்வராஜ் தயாரித்திருந்த இந்த படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. இப்படம் …
