எஸ்.ஜி.எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சதீஷ், ஆதி சாய்குமார் நடித்துள்ள ‘பத்து நாள் ராஜா’ திரைப்படம் விரைவில் வெளியீடு!
எஸ்.ஜி.எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ‘கூகுள் குட்டப்பா’ புகழ் குரு சரவணன் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள ‘பத்து நாள் ராஜா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
