மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணையும் சிம்ரன்! ‘தர்மன்’ படத்தில் புதிய கூட்டணி!

Actress Simran and Superstar Rajinikanth for the movie Dharman.

நீண்ட காலத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘தர்மன்’ திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளதை நடிகை சிம்ரன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

துருவ் விக்ரமின் அதிரடி அவதாரம்! தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் மிரளப்போகும் ‘DV4’.. அதிரடித் தொடக்கம்!

Dhruv Vikram during the pooja ceremony launch of his bilingual film #DV4.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கும் துருவ் விக்ரமின் ‘DV4’ திரைப்படம், இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.