கேரளாவில் பட்டியல் இனத்தை சேர்ந்த 19 பேர் அர்ச்சகர்களாக நியமனம்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில காலங்களாக வலுத்து வருகிறது. கேரளா இதில் முந்திக்கொண்டுள்ளது முறைப்படி வேதம் படித்த ஒரு பட்டியல் இனத்தவரை கடந்த …
